தலைமுடியைப் பிடித்து இழுத்து, முதுகில் முழங்கையால் குத்தி ஆத்திரம் தீர அடித்து உடைத்தார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஏராளமானோர் பார்வையிட்டனர். அந்த இளைஞனை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. காதலியை நடுரோட்டில் வைத்து தாக்குவதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.