பிரஜ்வல் தொடர்பான புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

பிரஜ்வல் ரேவண்ணா எம்பி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக புகாரளிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரத்தில் எஸ்ஐடி போலீஸ் புகார் எண்களை வெளியிட்டுள்ளது. ரேவண்ணா, பிரஜ்வல்லால் பாதிக்கப்பட்ட பெண்கள் 63609 38947 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் எஸ்ஐடி தெரிவித்துள்ளது. மேலும் புகார் அளிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எஸ்ஐடி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி