15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

578பார்த்தது
15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி