டெல்லி காங்கிரஸின் புதிய தலைவராக தேவேந்தர்

67பார்த்தது
டெல்லி காங்கிரஸின் புதிய தலைவராக தேவேந்தர்
டெல்லி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக உள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தலைவராக பதவி வகித்த அரவிந்தர் சிங் லவ்லி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், தேவேந்தர் யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி