ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% சதவீதம் ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53%, மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மாணவ, மாணவிகளின் செல்போனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு