இன்று வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

77பார்த்தது
இன்று வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் இன்று(மே 10) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்த நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிடுகிறது.

தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மாணவ, மாணவிகளின் செல்போனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி