வெடி விபத்தில் 10 பேர் பலி: மேற்பார்வையாளர் கைது

67பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகவுள்ள ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று(மே 9) நடந்த இந்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி