எல்லை மீறும் யூடியூபர்கள்! அரசு என்ன செய்ய வேண்டும்?

80பார்த்தது
எல்லை மீறும் யூடியூபர்கள்! அரசு என்ன செய்ய வேண்டும்?
எல்லை மீறி நடந்து கொள்ளும் யூடியூபர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. youtube சேனல் தொடங்குவதற்கு முன்பு அரசிடம் லைசன்ஸ் பெற வேண்டும். குறைந்தது ஓராண்டாவது எந்தவித பிரச்சனையிலும் சிக்காமல் ஒளிபரப்பினால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சினிமா போல சென்சார் குழு அமைக்க வேண்டும். ஆபாச வீடியோக்கள், கருத்துக்களை பதிவிடும் சேனலை நிரந்தரமாக முடக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி