சமூக சீரழிவுக்கு காரணமாகும் யூடியூபர்ஸ்.!

53பார்த்தது
சமூக சீரழிவுக்கு காரணமாகும் யூடியூபர்ஸ்.!
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் அனைவரும் youtube பயன்படுத்துகின்றனர். இதில் யூடியூபர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பலர், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதுகுறித்து அலசி ஆராயாமல் தவறான விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். இதனால் சமூகத்தில் கலாச்சார சீரழிவு ஏற்பட தொடங்கி இருக்கிறது. வியூஸ் மற்றும் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக குப்பையான விஷயங்களை மக்கள் மத்தியில் கொட்டுகின்றனர். இது ஆபத்தான போக்கு என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி