சைவ உணவால் இளமையாக காணப்படும் உடல்

72பார்த்தது
சைவ உணவால் இளமையாக காணப்படும் உடல்
அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவு உண்பவர்கள் இளமையாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 21 இரட்டையர்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில், இரட்டைக் குழந்தைகளில் 21 பேருக்கு அசைவ உணவும், மற்ற 21 பேருக்கு 8 வாரங்களுக்கு சைவ உணவும் வழங்கப்பட்டது. சைவ உணவு உண்பவர்களின் உடல் செயல்பாடு மேம்பட்டது என்றும், இறைச்சி உண்பவர்களிடம் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி