புலி தாக்கி இளம்பெண் மரணம்.. கொந்தளிக்கும் உறவினர்கள்

80பார்த்தது
புலி தாக்கி இளம்பெண் மரணம்.. கொந்தளிக்கும் உறவினர்கள்
தெலங்கானா மாநிலம் அசிபாபாத் மாவட்டம் கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோர்லே லட்சுமி (21). இவரை அப்பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்று தாக்கியது. அதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக காகஜ் நகர் வனத்துறை அலுவலகம் முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி