ரீ எண்ட்ரி கொடுக்கும் டாடா சியரா

53பார்த்தது
ரீ எண்ட்ரி கொடுக்கும் டாடா சியரா
சியரா ஐசிஇ, எலக்ட்ரிக் 2 விதமான பவர் ட்ரெயின் ஆப்ஷன்களோடு வரும் என டாடா உறுதிபடுத்தி உள்ளது. ஐசிஇ வெர்ஷனில் 2.0L டீசல், 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் இருக்கலாம். இது முறையே 350Nm, 170PS, 280Nm-ல 170PS வரைக்கும் பவர் கொடுக்கும். 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வரும். அதே நேரம் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரும், 7-ஸ்பீடு டிசிஏ ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் ஆப்ஷனலாக இருக்கும். டாடா சியரா ஈவியின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ் இப்போதைக்கு கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி