சியோமி 15.. சிறப்பு அம்சங்கள் என்ன?

51பார்த்தது
சியோமி 15.. சிறப்பு அம்சங்கள் என்ன?
சியோமி ஸ்மார்ட்போனின் 15 சீரிஸ் மாடல்கள் விரைவில் சீனாவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6.36 இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே கொண்டதாகவும் இருக்கும். 50 மெகா பிக்சல் கேமரா வசதியில், அண்ட்ராய்டு 15 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாகும். 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இதன் விலை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி