மூன்றாம் உலகப்போர் மூளும் - புதின் பரபரப்பு

78பார்த்தது
மூன்றாம் உலகப்போர் மூளும் - புதின் பரபரப்பு
ரஷ்ய அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள விளாடிமிர் புதின் தனது வெற்றி உரையில் மூன்றாம் உலகப்போர் மூளும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷியாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிலவுகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி