ரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு ரத்த அணுக்களின்(RBCs) Mமேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்து ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. இரத்த பிரிவு A அதிக அளவில் ஐரோப்பாவில் காணப்படுகிறது, குறிப்பாக ஸ்கான்டிநேவியா, மத்திய ஐரோப்பாவில் காணப்படுகிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் ரத்த வகைகள் எத்தனை சதவிகதம் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.