மோடியை போல 100 மணி நேரம் உழைக்க வேண்டும்

73பார்த்தது
மோடியை போல 100 மணி நேரம் உழைக்க வேண்டும்
Work Life Balance-ல் துளியும் நம்பிக்கை இல்லையென இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். வாரத்தில் 6 நாட்களாக இருந்த பணி நாள் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், PM மோடியை பின்பற்றி வாரத்திற்கு 100 மணி நேரம் பணியாற்றி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி