"கங்குவா" விமர்சனம்.. வால்யூமை குறைக்க சொல்லியிருக்கிறோம்

64பார்த்தது
"கங்குவா" விமர்சனம்.. வால்யூமை குறைக்க சொல்லியிருக்கிறோம்
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் நேற்று (நவ 14) திரையரங்கில் வெளியான படம் 'கங்குவா'. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தில் சத்தம் அதிகமாக இருந்ததாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்க சொல்லியிருக்கிறோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி