ஊர்காவல் படையினருக்கு தமிழக அரசு அறிவிப்பு

50பார்த்தது
ஊர்காவல் படையினருக்கு தமிழக அரசு அறிவிப்பு
தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றும் காவலர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தால் வழங்கப்படும் தொகையும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி