இந்திய ரயில்வே துறைக்கு கீழ் உள்ள RITES Ltd புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: Assistant Highway Engineer, Assistant Bridge/ Structural Engineer, Quality Control Engineer
* காலியிடங்கள்: 60
* கல்வி தகுதி: Diploma, B.E, M.E.
* வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.20,696 முதல் ரூ.25,504/- வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை: Short listing, Interview
* கடைசி தேதி: 06.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://rites.com/Upload/Career/VC_No_200-202_24_pdf-2024-Nov-13-14-30-50.pdf