டீன் ஏஜ் காதலில் முத்தமிடுவது இயல்பானதுதான் - உயர் நீதிமன்றம்

73பார்த்தது
டீன் ஏஜ் காதலில் முத்தமிடுவது இயல்பானதுதான் - உயர் நீதிமன்றம்
டீன் ஏஜ் காதலில் முத்தமிடுவது இயல்பானதுதான் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் காதலிக்கும், இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1) உட்பிரிவின் கீழ் குற்றமாக அமையாது" என உத்தரவிட்டு வழக்கை ரத்து செய்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி