மகளிர் உரிமைத் தொகை கணக்கெடுப்பு - அமைச்சர் தகவல்

56223பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை கணக்கெடுப்பு - அமைச்சர் தகவல்
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தங்களுக்கு உரிமைத் தொகை வரவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு விடுபட்டவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி