மகளிர் உரிமைத் தொகை: இனி இவர்களும் ரூ.1000 பெறலாம்

576பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை: இனி இவர்களும் ரூ.1000 பெறலாம்
கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் செப்.15ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி