விவாகரத்து பெற்றார் நடிகை இஷா தியோல்

73923பார்த்தது
விவாகரத்து பெற்றார் நடிகை இஷா தியோல்
ஹேமமாலினியின் மகளும், நடிகையுமான இஷா தியோல் தனது கணவர் பாரத் தக்தானியை விவாகரத்து செய்தார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக தெரிவித்துள்ள இஷா, என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றார் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. 2002ஆம் ஆண்டு வெளியான 'கோய் மேரே தில் சே பூச்சே' படத்தின் மூலம் அறிமுகமான இஷா தியோல், 2012ஆம் ஆண்டு பாரத்தை திருமணம் செய்துகொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி