பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை (வீடியோ)

71பார்த்தது
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பெண் கான்ஸ்டபிளுடன் பணிபுரியும் சக ஊழியர் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் கான்ஸ்டபிளை அவரது ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றொரு போலீஸ் கான்ஸ்டபிள் துன்புறுத்தியுள்ளார். சாலையில் அப்பெண் காவலரின் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக பைக்கில் உட்கார வைக்க முயன்றுள்ளார். பெண் கான்ஸ்டபிளிடம் போலீஸ்காரர் நடந்துகொண்ட விதம் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. பெண் காவலர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி