இந்தியாவில் நடைபெறும் 2024 ஐபிஎல் தொடர்

73பார்த்தது
இந்தியாவில் நடைபெறும் 2024 ஐபிஎல் தொடர்
மும்பை: ஐபிஎல் 2024 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும் என்று அதன் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்கும் உத்தேச தேதி குறித்தும் அருண் துமால் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி