நண்பர்களுடன் உல்லாசத்தில் மனைவி - பொளந்து கட்டிய கணவர்

41910பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பெண் மருத்துவர் தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையறிந்த அவரது கணவர், நேராக அந்த அறைக்குச் சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து அவர், தனது மனைவி மற்றும் அந்த இரண்டு ஆண் நண்பர்களையும் கொடூரமாக தாக்கினார். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண் மருத்துவர் மற்றும் ஆண் நண்பர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி