தமிழக வீரர் நடராஜை எடுக்க தவறிய சிஎஸ்கே

586பார்த்தது
தமிழக வீரர் நடராஜை எடுக்க தவறிய சிஎஸ்கே
ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவை ரூ.4.80 கோடிக்கு சிஎஸ்கே எடுத்த நிலையில், இம்முறையும் தமிழக வீரர் நட்ராஜனை சிஎஸ்கே அணி எடுக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி