சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது ஏன்?

2568பார்த்தது
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது ஏன்?
சவுக்கு ஷங்கர் அளித்த நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி