கோயிலுக்குச் சென்று வந்தவுடன் ஏன் கால் கழுவக்கூடாது?

82பார்த்தது
கோயிலுக்குச் சென்று வந்தவுடன் ஏன் கால் கழுவக்கூடாது?
கோயில் என்ற புனிதமான இடத்திற்கு சென்று தெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது கால் கழுவக் கூடாது. கோயில் சென்று வந்த பின் நம் உடல் மனம் முழுவதும் சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் ஏன் தனியே சுத்தம் செய்ய வேண்டும்? பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்பதால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

தொடர்புடைய செய்தி