பத்தமடை பாய்களுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

57பார்த்தது
பத்தமடை பாய்களுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?
திருநெல்வேலி பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளரும் கோரைப் புற்கள் கொண்டு செய்யப்படும் பாய்கள் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதன் நெசவு முறையானது மிகவும் அரியது மற்றும் மிகுந்த நேரம் எடுத்துக் கொள்ளும். பஞ்சு மெத்தையில் படுப்பதை விட பாயில் படுத்து உறங்குவது மிகுந்த சுகத்தை தரும். குறிப்பாக பத்தமடைப் பாயில் படுத்து உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். உடல் சோர்வு நீங்கும். ஒரு பாயின் விலை ரூ.150 தொடங்கி ரூ.8000 வரை விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி