ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் ? ஸ்டாலின்

52பார்த்தது
ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் ? ஸ்டாலின்
தர்மபுரியில் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ள முதலவர் ஸ்டாலின், சமூக நிதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் அவர் பேசுகையில், மனது இல்லாமல் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என்பது பாமகவினருக்கே தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமகவுக்கு மோடி கியாரண்டி கொடுத்தாரா? சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வாக்குறுதி கொடுத்த ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ். பாஜக பற்றி தெரிந்தே அவர்களின் கூட்டணிக்கு ராமதாஸ் சென்றுள்ளார்' என்றார் சாடினார்

தொடர்புடைய செய்தி