"ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்துக"

80பார்த்தது
"ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்துக"
திருப்பதி மாவட்டம் எலமெண்ட கிராமத்தில் 10ஆம் வகுப்பு மாணவி கத்தியால் தாக்கப்பட்டு, மயக்க மருந்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ரோஜா, "அரசியல் கட்சியினரின்அழுத்தம் காரணமாக போலீசார் மாணவி மீது வெறும் தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டதாகக் கூறி உண்மையை மூடி மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், உள்துறை அமைச்சர் டம்மியாக இருப்பதாக விமர்சித்து,  உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி