எந்த சைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம்?
By Ram 70பார்த்தது*பருப்பு வகைகள்: சிவப்பு பீன்ஸ், ராஜ்மா, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ்
*பால் பொருட்கள்: தயிர், பனீர், மோர், டோஃபு, சோயா பால், சீஸ்
*தானியங்கள்: குயினோவா, முளைக்கட்டிய தானியங்கள், ஓட்ஸ், சிறுதானியங்கள்
*நட்ஸ் : பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள், எள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், நிலக்கடலை
*காய்கறிகள்: கீரை, வெந்தயம், பட்டாணி, பிரக்கோலி, காளான்