'ஜெயிலர் 2' படம் எப்போது தொடக்கம்? - நெல்சன்

82பார்த்தது
'ஜெயிலர் 2' படம் எப்போது தொடக்கம்? - நெல்சன்
'ஜெயிலர் 2' படம் குறித்த அப்டேட்டை நெல்சன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, 'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு பெற்றதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரக்கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த தகவலைத்தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் ரஜினியுடன் மீண்டும் நெல்சன் இணைய உள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி