காய்ந்து சருகாகும் வரை மகசூல் தரும் உளுந்து ரகம்.!

57பார்த்தது
காய்ந்து சருகாகும் வரை மகசூல் தரும் உளுந்து ரகம்.!
‘வம்பன்-8’ என்ற உளுந்து ரகம், உலர்ந்து சருகாகும் வரையில் மகசூல் கொடுத்துக் கொண்டே இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம் காந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி விவசாயி கூறியுள்ளார். அவர் தனது நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வம்பன் 8 ரக உளுந்து சாகுபடி செய்துள்ளார். பிற ரகங்களை போல் இல்லாமல், இந்த ரக உளுந்துகள் நல்ல மகசூல் தருவதாகவும், உலர்ந்து சருகாகும் வரையில் உளுந்து பறித்து கொண்டே இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி