வாழைப்பழ பிரியர்கள் தினம் கொண்டாட காரணம் என்ன.?

51பார்த்தது
வாழைப்பழ பிரியர்கள் தினம் கொண்டாட காரணம் என்ன.?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி 'தேசிய வாழைப்பழ பிரியர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாழைப்பழ பிரியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழம் ஆரோக்கியமானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் விலை மலிவாக கிடைக்கும் பழம் ஆகும். வாழைப்பழம் சார்ந்த இனிப்பு ரெசிபிகளை செய்து கொண்டாடும் நாள் இது. வாழைப்பழத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதும், வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட மக்களை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி