வீட்டு பயன்பாடு மின் கட்டணத்தில் மாற்றம் என்ன?

76பார்த்தது
வீட்டு பயன்பாடு மின் கட்டணத்தில் மாற்றம் என்ன?
வீடுகளில் 0 - 400 யூனிட்-ற்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 ஆகவும்,
401-500 யூனிட்-ற்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆகவும்
501 - 600 யூனிட்-ற்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆகவும்,
601 - 800 யூனிட்-ற்குரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆகவும்,
801-1000 யூனிட்-ற்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆகவும்,
1000 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ₹11.25-ல் இருந்து ₹11.80ஆகவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி