மூளைக்கட்டிகள் சிகிச்சைக்கு பிறகு வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?

50பார்த்தது
மூளைக்கட்டிகள் சிகிச்சைக்கு பிறகு வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?
மூளைக்கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் குறைவாக இருக்கும். தீங்கற்ற கட்டிகளாக இருந்தால் முழு கட்டியையும் அகற்றிவிட்டு சிகிச்சைக்கு பிறகு சாதாரணமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். ஆனால் தீங்கற்ற கட்டிகளாக இருந்தாலும் மருத்துவரிடம் வரும்போதே கண் அல்லது காது குறைபாட்டுடன் வரும் போது அதை குணப்படுத்துவது கடினமாக இருக்கும். அதற்கு பிறகு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துகொள்ளலாம். இதை தடுக்க சிறந்த வழி வரும் முன் காப்போம் என்பது தான்.

தொடர்புடைய செய்தி