மூளைக்கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன?

65பார்த்தது
மூளைக்கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன?
இன்று (ஜூன் 8) உலக மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் உருவாக வாய்ப்பு உள்ளது. வயது வித்தியாசமின்றி மூளைக்கட்டி பலரையும் தாக்குகிறது. மூளைக்கட்டிகள் ஏன் உண்டாகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக கண்டறியப்படவில்லை. தற்போது தான் மரபணு ரீதியாக சில ஜீன்கள் இருந்தால் அது குறிப்பிட்ட புற்றுநோய்க்கு காரணமாகிறது என்று கண்டறிந்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி