மூளைக்கட்டிகளில் இது தான் மிகவும் ஆபத்தானது

62பார்த்தது
மூளைக்கட்டிகளில் இது தான் மிகவும் ஆபத்தானது
மூளைக்கட்டிகள் இரண்டு வகைகளில் வரையறுக்கப்படுகிறது. முதலாவது malignant என்றழைக்கப்படும் வீரியம் மிக்க கட்டிகள். அதாவது புற்றுநோய் கட்டிகள். இவை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வரும். பக்கத்தில் இருக்கும் உறுப்புகளையும் பாதிக்கும். இரண்டாவது தீங்கற்ற கட்டிகள் இது Benign என்று அழைக்கப்படுகிறது. இவற்றிலும் Chordomas, Craniopharyngiomas, Pineocytomas, Pituitary adenomas, Schwannomas என பலவகைப்படும். இந்த கட்டிகள் எடுத்தால் மீண்டும் வராது.

தொடர்புடைய செய்தி