உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன?

84பார்த்தது
உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன?
நம் தலைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் உறவுகளைப் பற்றி பெயர் அளவில்கூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? நிச்சயம் இல்லை. தனிகுடித்தனம், பொருளாதாரச் சூழல், ஒரே குழந்தை, சமூக மாற்றம், டெக்னாலஜி வளர்ச்சி போன்றவை உறவுகள் பலம் இழப்பதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத குழந்தைகளுக்கு கசின்ஸ் பிரதர், சிஸ்டர் என்பது மிகுந்த ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

தொடர்புடைய செய்தி