கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்துக்கு வரவேற்பு

71பார்த்தது
கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்துக்கு வரவேற்பு
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலை வந்தடைந்த கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்துக்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. 22ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளலும் நடைபெறுகிறது. இதையொட்டி, கள்ளழகர் வாகனமான தங்கக் குதிரை வாகனம், அழகர்கோவிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த வாகனத்துக்கு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பளித்தனார்.

இதையடுத்து, தங்கக் குதிரை வாகனம் கோவிலுக்குள் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி