"திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்"

54463பார்த்தது
"திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்"
திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேரும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்; இது மோடியின் உத்தரவாதம். மத்திய அரசின் திட்டங்களில் கொள்ளையடிக்க முடியாமல், திமுக குடும்பமே சிக்கலில் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால், திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை என குற்றச்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி