வயநாடு நிலச்சரிவு: ஒரு கோடி வழங்கிய விஐடி பல்கலைக்கழகம்

62பார்த்தது
வயநாடு நிலச்சரிவு: ஒரு கோடி வழங்கிய விஐடி பல்கலைக்கழகம்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மக்கள் விரைவில் மீண்டுவர விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய்.1 கோடிக்கான வரைவோலை (DD) வழங்கப்பட்டது. கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் நிதியுதவியை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி