வயநாடு நிலச்சரிவு உயிரிழப்புகள்: பழனிசாமி இரங்கல்!

64பார்த்தது
வயநாடு நிலச்சரிவு உயிரிழப்புகள்: பழனிசாமி இரங்கல்!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மத்திய அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி