முகம் பளபளப்பாக மாற ஈஸியான டிப்ஸ்

82பார்த்தது
முகம் பளபளப்பாக மாற ஈஸியான டிப்ஸ்
பாதாம் அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முகம் பொலிவாக காணப்பட பாதாமை முதலில் பாலில் ஊறவைக்கவும். இவற்றை ஊறவைத்த பின் நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை ஃபேஸ் பேக்காகத் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் ஸ்கரப் செய்து சுத்தம் செய்யவும். இதனால் முகம் பளபளப்பாகும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படி செய்து வந்தால் சருமம் மென்மையாக மாறும்.

தொடர்புடைய செய்தி