அதிமுக or பாஜக.. தேமுதிக கூட்டணி யாருடன்?

58பார்த்தது
அதிமுக or பாஜக.. தேமுதிக கூட்டணி யாருடன்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல். கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தேமுதிகவுக்கு வாக்கு வங்கி உள்ள செல்வாக்கு மிக்க 7 தொகுதிகளை தேர்வு செய்துள்ள தேமுதிக, குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், 1 ராஜ்யசபா பதவியும் அளிக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி