தூய்மை பணியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

68பார்த்தது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் எம். வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள், மருத்துவ கல்லூரி பொறுப்பு முதல்வர் மருத்துவர் அனிதா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கண்ணகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி