நிர்மலா சீதாராமனை கிண்டலடித்த ப.சிதம்பரம் (வீடியோ)

60பார்த்தது
மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, “ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசும் நிதியமைச்சர், இந்த முறை எதையும் குறிப்பிடவில்லை. அவருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். தமிழில் தான் கிடைக்கவில்லை என்றால் தெலுங்கு, போஜ்புரியில் கூட பழமொழி எதுவும் கிடைக்கவில்லையா? என நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்து பேசினார்.

நன்றி: Sun News
Job Suitcase

Jobs near you