நரிக்குடி பார்த்திபனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மீது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் ஒருவர் பலி,
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் முரளி வயது 38 இவர் இருசக்கர வாகனத்தில் நரிக்குடி பார்த்திபனூர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பி அறுந்து அவர் மீது விழுந்துள்ளது இதில் தீக்காயம் அடைந்த முரளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயராஜ் என்பவர் அளித்த புகாரியின் அடிப்படையில் நரிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்